Group 4 தேர்வுக்கு தயாராகும் மாணவர்களே நன்றாக படித்து முடிக்க வேண்டிய புத்தகங்கள்:
தேர்வு நாள்: 1.9.2019
1. 6 - 10வது தமிழ் மற்றும் கணிதம் புதிய மற்றும் பழைய புத்தகங்கள்.
2. நடப்பு நிகழ்வு பகுதிக்கு (தேர்வு பெட்டகம், வெற்றி நடப்பு நிகழ்வு, TNPSCPORTAL, TNPSCLINK)
3. பொது அறிவு பகுதிக்கு (6-10வது பாடப்புத்தகம் அடிப்படை தகவல்கள் போதும்)
குறிப்பு: நடப்பு நிகழ்வு பகுதிக்கு பாரதிதாசன் நடப்பு நிகழ்வு போதுமானது..
இருந்தாலும் மேலே குறிப்பிட்டது யாருக்கு பொருந்தும் என்றால் நமது நடப்பு நிகழ்வுகளை படித்தும் திருப்தி இல்லாவதவர்களுக்கு மட்டும்.