TNPSC #Economic_5yr_plan_based_questions : - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


TNPSC #Economic_5yr_plan_based_questions :

1.முதல் பசுமை புரட்சி தொடங்கப்பட்ட ஆண்டு &எந்த 5ஆண்டு திட்டம்- 1967&68
முதல் ஒராண்டு திட்டம்

2..இரண்டாம் பசுமை புரட்சி தொடங்கப்பட்ட ஆண்டு &எந்த 5ஆண்டு திட்டம்- 1983&84 ஆறாம் 5 ஆண்டு திட்டம்

3.SAIL உடன் இணைக்கப்பட்ட தொழிற்சாலைகள் எவை& எந்த 5 ஆண்டு - பிலாய்-சதீஸ்கர்
துர்காபூர்-மேற்கு வங்காளம்
ரூர்கேலா-ஒடிசா


4. 2ம் திட்டத்திற்கு மாற்றுமுறை கொடுத்தவர்கள் யார்-வக்கீம்&பிரமானந்தா

5.நேரு திட்டம் எந்த 5 ஆண்டு திட்டம்- 2

6.கோதுமை யில் தன்னிறைவு அடைதொடங்கப்பட்டது- -1966

7.1972 ல் தொடங்கப்பட்ட தொழிற்சாலை எது & எந்த 5 ஆண்டு திட்டம்- பொக்காரோ 4

8.30% விலை உயர்வு அடைந்த திட்டம்- 2nd

9. 61% விலை உயர்வு அடைந்த திட்டம்- 4th

10.காட்கில் திட்டம் எந்த 5 ஆண்டு திட்டம்- 3rd

11. வெள்ளி விழா கொண்டாடப்பட்ட திட்டம்- 5th

12. 20 அம்ச திட்டம் எந்த 5 ஆண்டு திட்டம் கொண்டுவரப்பட்டது- 5th

13.சேலம் இரும்பு ஆலை தொடங்கப்பட்ட ஆண்டு--1983&84
எந்த 5 ஆண்டு திட்டம்- 6th

14.சமுதாய வளர்ச்சி ஏற்பட்ட திட்டம் எந்த 5 ஆண்டு திட்டம்- 1952 & 1st 5yr plan

15. குடும்ப கட்டுபாடு கொண்டு வரப்பட்ட ஆண்டு-1952

பகுதி 1 (உட்பிரிவு 1-4) இந்திய யூனியன்
பற்றியது. அதாவது மாநில அமைப்பு.
மாநில எல்லை வரையறை போன்றவை.

பகுதி 2 (உட்பிரிவு 5-11) இந்திய
குடியுரிமை பற்றியது.

பகுதி 3 (உட்பிரிவு 12-35) அடிப்படை
உரிமைகள்/ அது மறுக்கப்படும் போது
அதற்கான தீர்வுகள்.

பகுதி 4 (உட்பிரிவு 36-51) அரசு
கொள்கைக்கான வழி காட்டும் நெறிகள்.
பகுதி 4A ( உட்பிரிவு 51 A) அடிப்படை
கடமைகள்.

பகுதி 5 (உட்பிரிவு 52- 151) மத்திய
அரசமைப்பு அதாவது குடியரசு தலைவர்,
துணைக் குடியரசு தலைவர், நடுவண்
அமைச்சரவை, பாராளுமன்றம் மற்றும் அதன்
அமைப்பு, உச்ச நீதிமன்றம் மற்றும் அதன்
அமைப்பு.

பகுதி 6( உட்பிரிவு 152-237) மாநில
அரசமைப்பு, கவர்னர், மாநில அமைச்சரவை.
மாநில சட்டமன்றம் / சட்ட மேலவை அதன்
அமைப்பு உயர் நீதி மன்றம் அதன் அமைப்பு.

பகுதி 7 (உட்பிரிவு 238) அரசமைப்பு சட்டம்
முதல் பட்டியலில் உள்ள மாநிலங்கள்
பற்றியது- இந்தப் பிரிவு இப்போது நீக்கப்
பட்டுள்ளது.

பகுதி 8 (உட்பிரிவு 239 -242) ஒன்றியப்
பகுதிகள் குறித்து.

பகுதி 9 ( உட்பிரிவு 243) உள்ளாட்சி
நிர்வாகம் இந்த உட்பிரிவில்
குறிப்பிடப்பட்டுள்ளன.

பகுதி 9A ( உட்பிரிவு 243P-243Z,243ZA-243ZG)
நகராட்சி நிர்வாகம் இந்த உட்பிரிவில்
குறிப்பிடப்பட்டுள்ளன.

பகுதி 10 உட்பிரிவு 244) பட்டியல் சாதிகள்/
பழங்குடியினர்/ ஆங்கிலோ இந்தியர் ஆகியோர்
குறித்து.

பகுதி 11 (உட்பிரிவு 245-263) மத்திய மாநில
அரசு உறவு, மாநிலங்ளுக்கிடையேயான
உறவு.

பகுதி 12 (உட்பிரிவு 264-300) அரசின் நிதி
குறித்த உட்பிரிவுகள் நிதி / நிதியினைக்
கையாளும் நெறிகள்.

பகுதி 13( உட்பிரிவு 301- 307) இந்திய
நாட்டில் வணிகம் செய்யும்
நடைமுறைக்கான உட்பிரிவுகள்.

பகுதி 14( உட்பிரிவு 308-323) அரசுப் பணிகள்
பகுதி 14A (உட்பிரிவு 323ஏ மற்றும் 323 பி)
மத்திய தீர்ப்பாயங்கள்.

பகுதி 15 (உட்பிரிவு 324-329) தேர்தல்கள்,
தேர்தல் ஆணையம்.

பகுதி 16 (உட்பிரிவு 330-342) - பகுதிவாரி
பெரும்பாண்மை சாதிகளுக்கான உரிமைகள்
பற்றி.

பகுதி 17 (உட்பிரிவு 343-351) அலுவல்
மொழி, வட்டார மொழி, நீதி மன்றங்களில்
மொழி.

பகுதி 18 (உட்பிரிவு 352-360) அவசர
நிலைக்கானது (எமெர்ஜென்சி)

பகுதி 19 (உட்பிரிவு 361-367) இதர (இதில்
குடியரசு தலைவர், கவர்னர் இந்தப் பதவிக்கான
சட்ட சிறப்பு பாதுகாப்பு மற்றும் சில)

பகுதி 20 (உட்பிரிவு 368) இந்திய்
அரசமைப்புச் சட்டம் திருத்தம் அதற்கான
நடைமுறை.

பகுதி 21 (உட்பிரிவு 369-392) தற்காலிக,
இடைநிலை மற்றும் சிறப்பு ஒதுக்கீடுகள்

பகுதி 22 (உட்பிரிவு 392-395) குறுகிய
தலைப்பு, ஆரம்பம் தேதி, இந்தி மற்றும்
ரிப்பீல்ஸில் அதிகாரப்பூர்வ உரை.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H