*சென்னை: பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று (ஜூன் 20)
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட்டார். இதில்
திருப்பூர் மாணவர் முதலிடம் பெற்றுள்ளார்.*
*நடப்பாண்டில் பி.இ. மற்றும் பிடெக் ஆன்லைன் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த ஒரு லட்சத்து 33 ஆயிரம் பேரில், ஒரு லட்சத்து 2 ஆயிரம் மாணவர்கள் அசல் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றனர்.*
*இவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் இன்று வெளியிட்டார்.*
*புகார்கள் எதேனும் இருந்தால் 044-22351014, 22351015 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு 4 நாட்களுக்குள் மாணவர்கள் தெரிவிக்கலாம்.*
*வருகிற 25ம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கும், 26ம் தேதி முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கும், 27ம் தேதி விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.*
*தொழில் பிரிவு மாணவர்களுக்கான நேரடி கலந்தாய்வு 26ந் தேதி முதல் 28ந் தேதி
வரை நடைபெற உள்ளது. பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 3-ம்
தேதி முதல் 28 ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.*
*இதில் திருப்பூர் மாணவர் நந்தகுமார் தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். மேலும் 7 மாணவர்களும், 3 மாணவிகளும் 200க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர்.*
*நடப்பாண்டில் பி.இ. மற்றும் பிடெக் ஆன்லைன் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த ஒரு லட்சத்து 33 ஆயிரம் பேரில், ஒரு லட்சத்து 2 ஆயிரம் மாணவர்கள் அசல் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றனர்.*
*புகார்கள் எதேனும் இருந்தால் 044-22351014, 22351015 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு 4 நாட்களுக்குள் மாணவர்கள் தெரிவிக்கலாம்.*
*வருகிற 25ம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கும், 26ம் தேதி முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கும், 27ம் தேதி விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.*
*இதில் திருப்பூர் மாணவர் நந்தகுமார் தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். மேலும் 7 மாணவர்களும், 3 மாணவிகளும் 200க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர்.*
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...