Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
2004 முதல் நடுநிலை பள்ளிகளில் நேரடி நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கை
தொடக்க கல்வித்துறையில் நடுநிலை பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு
மாவட்டம்
விட்டு மாவட்டம்,ஒன்றியம் விட்டு ஒன்றியம், கலந்தாய்வில் பொது மாறுதல்
நடத்திய பிறகு இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு
வழங்குதல்.
தொடக்கக்
கல்வித்துறையில் SSA மூலம் நடுநிலை
பள்ளிகளில் நேரடி நியமனம் மூலம் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின்
உத்தரவின் பேரில் 2004 முதல் 2012 வரை சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட
பட்டதாரி ஆசிரியர்கள் தமிழகம் முழுவதும் நியமிக்கப்பட்டனர்.
ஒரு
ஒன்றியத்தில் பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடம் ஏற்படும்போது, கலந்தாய்வில்
முதலில் இடைநிலை ஆசிரியருக்கு(JUL11) பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு
வழங்கிய பின்னர் தான்
பட்டதாரிகளுக்கு ஒன்றியம் விட்டு ஒன்றியம்(JUL15) மாவட்டம் விட்டு மாவட்டம்(JUL15)
மாறுதல் நடத்தப்படுகிறது.
இதன்
காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் சொந்த
மாவட்டத்திற்கோ, சொந்த ஒன்றியத்திற்கோ, வருவதற்கான வாய்ப்புகள் இதுநாள்வரை
ஏற்படவே இல்லை.
இதன் காரணமாக பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாறுதல் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போய்விடுகிறது.
அரசு உதவி பெறும் பள்ளியில் சேர்ந்தது போல் ஒரே பள்ளியில்,ஒரே ஒன்றியத்தில் பணியாற்றுகிறோம்.
ஆகவே
ஐயா அவர்கள் பட்டதாரி ஆசிரியருக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் ஒன்றியம்
விட்டு ஒன்றியம் பொது மாறுதல் நடத்திய பிறகு இடைநிலை ஆசிரியருக்கு பதவி
உயர்வு வழங்குமாறு இயக்குனர் அவர்களை தாழ்ந்த பணிவன்புடன் வேண்டி விரும்பி
கேட்டுக் கொள்கிறோம்.
தொடர்புக்கு
தியாகராஜன்
9884153429
மாநில தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்
ஜாக்டோ ஜியோ தகவல் தொடர்பு செய்தியாளர்
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








