Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
மாத வருமானத்தை காப்பீடு செய்ய முடியும் தெரியுமா உங்களுக்கு?
வணக்கம் நண்பர்களே,
கீழே குறிப்பிட்டுள்ள விஷயம் எத்தனை பேருக்கு தெரியும்?
மக்களிடம் விழுப்புணர்ச்சி ஏற்படுத்துவதற்கான ஒரு முயற்சி......
குடும்ப தலைவர் குடும்பத்திற்காக கஷ்டப்பட்டு வருமானம் ஈட்டுகிறார்.அவருடைய வருமானத்தை நம்பி தான் அந்த குடும்பமே இருக்கிறது.
ஒரு வேலை குடும்ப தலைவர் இறக்க நேரிட்டால் அந்த குடும்பத்தின் நிலை என்ன என்று சிந்தித்து பாருங்கள். வருமானம் இல்லாமல் குடும்பத்தில் உள்ளவர்கள் மிகவும் கஷ்டப்படுவார்கள். குழந்தைகளின் படிப்பு கேள்வி குறியாகிவிடும்.
இந்நிலை வராமல் இருப்பதற்கு மாத வருமானத்தை காப்பீடு செய்து வைப்பதன் மூலம் குடும்ப தலைவர் இல்லாத போது அரசு கட்டுபாட்டில் (IRDA)இயங்கும் காப்பீட்டு நிறுவனம் மாத வருமானத்தை குடும்பத்திற்கு வழங்குவார்கள்.
உதாரணமாக(28 வயதான ராம் என்னும் நபருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள். இவருக்கு வங்கியில் 5 லட்சம் ரூபாய் கடன் இருக்கிறது.
இவர் மாதம் 60,000 ரூபாய் மாத சம்பளம்.
இவர் ஆண்டுக்கு 11,700 ரூபாய்க்கு 1 கோடி ரூபாய்க்கு காப்பீடு எடுத்து வைத்திருந்தார். ஒரு சில வருடங்களில் ராம் உடல்நிலை சரியில்லாமல் மரணம் அடைந்தார். துயரத்திலும், வறுமையிலும் வாடும் அந்த குடும்பத்திற்கு காப்பீட்டு நிறுவனம் 1 கோடி ரூபாய் காசோலையை ராம் மனைவியிடம்
கொடுத்தனர். அதன்பிறகு மாதாமாதம் ராம் குடும்பத்திற்கு 1 லட்சம் ரூபாயை 120 மாதத்திற்கு காப்பீட்டு நிறுவனம் கொடுத்தது.
MWP Act இந்த காப்பீட்டில் இருப்பதால்
(Married Women’s Property Act 1874)
குடும்ப தலைவர் ஏதேனும் கடன்களை, வங்கி மற்றும் தனியார் பைனான்ஸ் கம்பெனியில் வாங்கியிருந்தால் குடும்ப தலைவரின் இறப்புக்கு பின் நீதிமன்றத்துக்கு சென்று குடும்ப தலைவரின் சொத்துகளை எடுத்து கொள்வார்கள். அந்த குடும்பத்தின் நிலை இன்னும் மோசமாகிவிடும். இந்த காப்பீட்டுகான பணத்தை யாராலும் வாங்க முடியாது. மனைவி மற்றும் குழந்தைகளுக்கு மட்டுமே சொந்தம்.
இந்த காப்பீட்டுக்கு அரசாங்கம் வருமான வரி சலுகையும் தருகிறது.
காப்பீட்டு காலங்களில் குடும்ப தலைவருக்கு எந்த ஒரு அசம்பாவிதமும் நிகழவில்லையென்றால் காப்பீட்டுக்காக கட்டிய மொத்த பணத்தையும் திருப்பி தந்து விடுகின்றனர்.
கீழே குறிப்பிட்டுள்ள ஆவணங்கள் இருந்தால் மட்டுமே இந்த காப்பீட்டை பெற முடியும்.
இந்த காப்பீடு எடுக்க ஆவணங்கள் தேவை:
1. ஆதார்
2. சம்பளத்திற்கு வேலை செய்பவர் என்றால் 3 மாதத்தற்கான சம்பள சான்றிதழ் அல்லது 6 மாத சம்பள வங்கி கணக்கு / தொழில் செய்பவராக இருந்தால் FORM 16 or ITR
3. PAN CARD
இந்த காப்பீடு பற்றி மேலும் தகவல் அறிய :9843572666.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








