(Forward msg)
சென்ற வாரம் செவ்வாய்க்கிழமை
நானும் என் மனைவியும் திருப்பதி
செல்ல, வேலூர் பஸ் நிலையத்தில்
திருமலை செல்லும் ஆந்திர மாநில
பஸ்ஸில் ஏறி சீட் பிடித்து உட்கார்ந்தோம். பஸ் 8 மணிக்கு பறப்பட்டது. டிக்கட் வாங்க கண்டகடர்
நீட்டினார். ஆதார் கார்டு எதற்கு காட்டுகிறார்? புதிராக இருந்தது. அவர்களுக்கு டிக்கட் கொடுத்துவிட்டு எங்களருகில் வந்தார் கண்டக்டர். நான்
இரண்டு டிக்கட் திருமலைக்கு என்று சொல்லிவிட்டு 500ரூ தந்தேன். அருகில்
என் மனைவி அந்த ஆதார்கார்டை நினைவு படுத்தினார். நான் உடனே கண்டக்டரிடம் கேட்டேன். அவர் சொன்னார் 'சீனியர் சிடிசன்' களுக்கு 20% சலுகை வழங்கப்படுகிறது, அதற்கு
வயது ஆதாரத்திற்கத்தான் ஆதார்கார்டு
காண்பித்தார் என்றார். இது எனக்கு வியப்பாக இருந்தது. உடனே நானும் என்னுடைய ஆதார்கார்டை கொடுத்தேன். 155ரூ டிக்கட்டுக்கு 20% கழித்து 120க்கு டிக்கட் தந்தார். நான் பலமுறை சென்றிருக்கிறேன். ஆனால் இதுவிஷயம் எனக்கு தெரியாது.
இந்த நல்ல தகவல் என்னைப்போல் சிலருக்கு(பலருக்கு) தெரியாமல் இருக்கலாம். எனவேதான் இந்த பதிவு.( Copy and paste) செய்து அனைவருக்கும் பதிவிடவும்
படித்ததில் பிடித்தது
சென்ற வாரம் செவ்வாய்க்கிழமை
நானும் என் மனைவியும் திருப்பதி
செல்ல, வேலூர் பஸ் நிலையத்தில்
திருமலை செல்லும் ஆந்திர மாநில
பஸ்ஸில் ஏறி சீட் பிடித்து உட்கார்ந்தோம். பஸ் 8 மணிக்கு பறப்பட்டது. டிக்கட் வாங்க கண்டகடர்
வந்தார். எங்கள் பக்கத்து சீட்டில் எஙகளைப் போலவே தம்பதிகள் உட்கார்ந்திருந்தனா். கண்டக்டர் டிக்கட்கேட்டு அவர்களருகில் வந்தார். அந்த நபர் பணத்துடன் ஆதார் கார்டையும்