இரண்டாவது பெரியமாவட்டமானது வேலூர்,சிறியமாவட்டம் சென்னை
தமிழகத்தின் மாவட்டங்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்வு...
திருநெல்வேலியில் இருந்து தென்காசியும் , காஞ்சிபுரத்தில் இருந்து செங்கற்ப்பட்டும் புதிய மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது...
விரைவில் தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் மாவட்டமும் பிரிய இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது....
இதன் மூலம் 36 ஆக மாவட்டங்களின் என்ணிக்கை உயர்கிறது...
ஏற்கனவே கள்ளக்குறிச்சி விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து பிரிந்த காரணத்தால் பெரிய மாவட்ட அந்தஸ்து திருநெல்வேலிக்கு சென்றது...
தற்போது திருநெல்வேலியும் பிரிவதால் இனி தமிழ்நாட்டின் பெரிய மாவட்டம் ஆகிறது 6,188 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட
#நம்_திருவண்ணாமலை ...
6,075 ச.கி.மீ பரப்பளவு கொண்ட வேலூர் இரண்டாவது பெரிய மாவட்டமாகவும், 6,035 ச.கி.மீ பரப்பளவு கொண்ட திண்டுக்கல் மூன்றாவது பெரிய மாவட்டமாகவும் மாறுகிறது...







