அன்புசால் ஆசிரியர் பெருமக்களுக்கு வணக்கம் ..
கல்விக்குரலின் அடுத்த முயற்சியாக நம் அனைவரையும் ஒருங்கிணைக்கும் புதிய டெலகிராம் குரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குரூப்பில் கீழ்கண்ட லிங்க் மூலம் நீங்கள் இணையலாம்.அதற்கு முன் GOOGLE PLAY STORE ல் டெலகிராம் ஆப் இன்ஸ்டால் செய்து இருக்க வேண்டும்.
- நீங்கள் எழுதும் LESSON PLAN மாறும் புதிய கற்பித்தல் உத்திகளை இந்த குரூப்பில் SHARE செய்யலாம்.








