Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Rasi Palan 23rd July: இன்றைய ராசிபலன்:
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
உங்கள் பணிகளில் தடைகளும், தாமதங்களும் நிச்சயம் இன்று எட்டிப்
பார்க்கும். இதனால், சொன்ன நேரத்தில் வேலையை முடித்துக் கொடுக்க முடியாத
சூழல் உருவாகும். ஆனால், இவற்றையெல்லாம் கொஞ்சம் கூட சிந்திக்காமல்,
கொஞ்சம் கூட கவலைப்படாமல் ஒதுங்கி நின்று, உங்கள் வேலையில் மட்டும் கவனம்
செலுத்துங்கள்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
காதலர்களுக்கு இன்றைய தினம் ஏற்ற ஒன்று. குறிப்பாக ரிஷப
ராசிக்காரர்களுக்கு. சில விண்ணப்பங்கள் இன்று க்ளிக் ஆகும். துணையிடம்
அன்பை செலுத்துவீர்கள். பதிலுக்கு உங்களுக்கு பேரன்பு கிடைக்கும்.
பிள்ளைகளால் நல்ல பெயர் கிடைக்கும்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
உங்கள் தன்னம்பிக்கைக்கு நிச்சயம் நியாயம் உண்டு. அதற்காக எச்சரிக்கை
குணாதிசயங்களை காற்றி பறக்க விட்டுவிடாதீர்கள். உங்கள் நிதிச் சார்ந்த
விஷயங்களில் மிக மிக அதிக அக்கறையுடன் நீங்கள் இருக்க வேண்டியது அவசியம்.
நீங்கள் மீண்டு வரப் போகிற நாள், வெகு தொலைவில் இல்லை.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
கடன் தொல்லை குறையும். உங்கள் சாமர்த்திய சிந்தனைகளால் தடைகளை
வெற்றிகரமாக கடந்து செல்வீர்கள். உங்களுக்கு நீங்களே ஆசான். உங்களுக்கு
நீங்களே தன்னம்பிக்கை. உங்களுக்கு நீங்களே எல்லாம். ஆகையால்,
முடிவெடுக்கும் போது மட்டும் கவனமாக செயல்பட வேண்டும். அது உங்கள்
எதிர்காலத்தில் பெரும் பங்காற்றலாம்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
யாருக்காகவும் உங்கள் உரிமைகளை விட்டுக் கொடுக்க வேண்டாம். விரைவில்,
உங்கள் நிதிச்சுமை குறையும். சுலபமாக சில சிக்கல்கள் தீர்ந்தாலும், தவறுகளை
நீங்கள் திருத்திக் கொள்ளாத வரை தனிமையில் இருப்பது போல் தான்
உணருவீர்கள். சங்கடங்களும் தீராது.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
பிரிவு என்பது நிரந்தரமல்ல என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். இழப்பு
என்பதும் நிரந்தரமல்ல என்பதையும் உணர்ந்து கொள்ளுங்கள். எல்லாவற்றிருக்கும்
அளவுகோல் உள்ளது கன்னி ராசி அன்பர்களே. யாருக்கும் தொடர் தோல்வியும்
கிடையாது, அள்ள அள்ள வெற்றியும் கிடையாது.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
ஏற்கனவே நீங்கள் பிஸியாக தான் இருக்கிறீர்கள். தற்போது மேலும் பிஸி ஆகப்
போகிறீர்கள். அதற்காக குடும்பத்தை மறந்துவிட வேண்டாம். அவர்கள் என்ன பாவம்
செய்தார்கள்? உங்களை பிரிந்திருக்க வேண்டும் என்று… நண்பர்களுக்கு
கொடுக்கும் முக்கியத்துவத்தில், கால் பங்காவது குடும்பத்தினருக்கு
கொடுங்கள். நண்பர்கள் யாரும் உங்களுடன் கடைசி வரை பயணிக்கப் போவதில்லை.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
முக்கியமான திட்டங்களுக்கு இன்றைய நாள் முழுவடிவம் கொடுங்கள். நிச்சயம்
வெற்றிப் பெறும். மற்றவர்களின் ஆலோசனைகளை தேவைக்கேற்ப எடுத்துக்
கொள்ளுங்கள். அதையே முழுதாக நம்பி களமிறங்க வேண்டாம். தலையாய கடமைகளுக்கு
முக்கியத்துவம் கொடுங்கள்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
உங்கள் வாழ்க்கையின் அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர முயற்சிக்க வேண்டிய
காலம் இது. பொழுதுபோக்கிற்கு சற்று விடைக் கொடுத்து, எதிர்காலம் குறித்து
யோசியுங்கள். தேவையில்லாத சிந்தனைகளை மனதில் இருந்து தூக்கி எறியுங்கள்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
உங்களது சுய முடிவுகள் வெற்றிப் பெறவில்லை என்றால், மற்றவர்களின்
ஆலோசனைகளை கேட்டு செயலாற்றுவதில் எந்த தவறும் இல்லை. தோல்வி என்பது பெரிய
விஷயமே அல்ல.. ஆனால், உங்களுக்கு கிடைக்கும் அனுபவம் விலை மதிப்பற்றது.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
பணியிடத்தில் சில சங்கடங்கள் உருவாகும். சூழலுக்கு ஏற்ப
வினையாற்றுங்கள். அதுவும் பொறுமையாக… எதையும் செய்து முடித்த பிறகு
கவலைப்பட்டு என்ற அர்த்தமும் இல்லை. உங்கள் இலக்கை நோக்கி பயணப்படுங்கள்.
வேறு எதிலும் கவனம் வேண்டாம்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
பொது வாழ்க்கையில் எப்போதும் உங்களுக்கு ஒரு பற்று இருக்கும். ஆனால்,
குடும்ப உறவுகளில் சிக்கலை ஏற்படுத்திக் கொண்டு நீங்கள் என்ன பொதுநலமாக
இருந்தாலும் அதனால் பயனில்லை.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








