மேற்கண்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் பணி புரியும் விரிவுரையாளர்கள்
தமிழகத்தில் 17 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டதால் மாணவர் சேர்க்கை இல்லை எனவே மேற்கண்ட விரிவுரையாளர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கும் வகையில் மேல்நிலைக் கல்வி முதுகலை ஆசிரியர் காலி பணியிடங்களில் ஏன் நியமிக்கக் கூடாது அல்லது அரசு நடத்தும் நீட் பயிற்சியினை கொடுப்பதற்கு அவர்களை ஏன் பயன்படுத்தக் கூடாது தமிழக அரசு இவர்களையும் கல்வி அதிகாரி போல கல்வியை கண்காணிக்க ஆசிரியர்களை கண்காணிக்க பள்ளிக்கு அனுப்புகின்றனர்
இவர்களும் மாணவர்கள் இல்லாமல் உபரி ஆசிரியர்கள் தான்.