வானிலை எச்சரிக்கை!
இன்று முதல் சென்னை உள்ளிட்ட தமிழக கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது!
தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட பகுதிகளில் மழை படிப்படியாக குறையும்!
- சென்னை வானிலை ஆய்வு மையம்!
தமிழகத்தில் சில இடங்களில் ரெட் அல்ர்ட்!
மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள பகுதிகளில் அதீத கனமழை பெய்யும்
இந்திய வானிலை ஆய்வு மையம்.
மேட்டூர் அணைக்கு ஒரு லட்சம் கன அடிக்கு மேல், தண்ணீர் வர உள்ளது - சேலம் மாவட்ட ஆட்சியர்
அணைப் பகுதியில் உள்ள மக்கள், மேடான பகுதிக்கு செல்லுமாறு அறிவுரை
மேட்டூர் அணை கரையோரம் மற்றும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ளவர்கள், நீரில் இறங்கி குளிக்க வேண்டாம்
சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் அறிக்கை