ஆன்மீக உலகம்
விரதம் இருப்பவர்கள் சாப்பிடாமல் இருக்க வேண்டுமா?.
இறை உணர்வை அடைய உதவும் சாதனம் விரதம் விரத நாளில் உணவு பழக்கம் சுகபோகங்களை மறந்து முழுமையான இறை சிந்தனையில் ஈடுபட வேண்டும் ஒரு வேளை மட்டும் உண்ண வேண்டும் காலை இரவில் பால் பழம் சேர்த்துக் கொள்ளலாம் தவறில்லைவிரதம் என்றால் உறுதியான தீர்மானம் என்று பொரு என்பது பொருள் .

read more
தாரக மந்திரம்
தாரக மந்திரம் என்ற சொல்லுக்கு நுட்பமான உயர்ந்த ரக பொருள் உண்டு இறைவனுடைய திருநாமத்தை அதற்குரிய பீஜாக்ஷர மந்திரத்துடன் சேர்த்து உச்சரித்தால் சக்தி அதிகம் உடனடியாக பலன் கிடைக்கும் இத்தகைய உயர்ந்த மந்திரத்தை தாரக மந்திரம் என்பர்
ராம நாமத்திற்கு தாரகமந்திரம் என்றொரு பெயர் உண்டு.
read more
எதிலும் வலதுகால் ஏன்?
மணமகளே மணமகளே வா வா என்கிறது பாடல் இந்த உலகமே வலது பக்கமாகத் தான் சுழல்கிறது.வீட்டை விட்டு வெளியில் வரும்போது பட்சிகள் கூட இடமிருந்து வலமாகத்தான் வருகிறது என்று சாஸ்திரங்கள் கூறுகிறது வலம் என்றால் வெற்றி என்று பொருள் கொள்ளலாம்.