
கடந்த சில மாதங்களாக பதிவேற்றம் செய்யப்படாமலிருந்த ஆசிரியர்களின் ஊதியம்
சார்ந்தவிபரங்கள் அரசு இணையதளத்தில் ஜுலை மாதம் வரை பதிவேற்றம்
செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் மற்றும் ஜூலை மாதம் ஊதிய உயர்வு பெற்ற
ஆசிரியர்களுக்கு ஜாக்டோ-ஜியோ போராட்ட காலத்திற்கு ஊதிய உயர்விலும்
பிடித்தம் செய்யப்பட்ட தொகையினை (Over payment recovery) பார்த்து
தெரிந்துகொள்ளலாம்.
http://http://epayroll.tn.gov.in/epayslip/Login/EmployeeLogin.aspx







