
பள்ளிக்கல்வி - தமிழ்நாடு மேல்நிலைக்கல்விப்பணி - 2019 - 20ம்
கல்வியாண்டில் அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளி காலியாக உள்ள
முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பெற்றோர் ஆசிரியர் கழகத்தின்
மூலம் தற்காலிகமாக நிரப்பிக் கொள்ள பள்ளிக்கல்வித்துறை அனுமதி.
PG Consolidated Pay Order - Click here







