ஒவ்வொரு ஆண்டும் நாட்டில் சிறந்த முறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு செம் 5ஆம் தேதி டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்த நாளை ஆசிரியர் தினமாக போற்றும் வகையில் சிறந்த ஆசிரியர்கள் விருது வழங்கப்படுகிறது.அதேபோல் இந்த ஆண்டும் ( 2018 - 2019 ) சிறந்த முறையில் பணியாற்றிய ஆசிரியர்கள் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அதில் தமிழகத்தை சேர்ந்த ஒரு ஆசிரியரும் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது









