2020-ம் ஆண்டுக்கான நீட் தேர்வு தேதி, தேர்வுக்கு பதிவு செய்வதற்கான தேதி மற்றும் தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதியை, தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.
மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வான நீட் தேர்வை, சிபிஎஸ் சி நடத்திய நிலையில், இந்த ஆண்டு முதல் தேசிய தேர்வுகள் முகமை என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு, இந்த அமைப்பு தேர்வுகளை நடத்திவருகிறது.
2020-ம் ஆண்டு நடக்க உள்ள நீட் தேர்வு, ஜே.இ.இ தேர்வு உள்ளிட்ட பல முக்கிய தேர்வுகளின் அட்டவணையை தேசிய தேர்வுகள் முகமை இன்று வெளியிட்டுள்ளது.
நீட் தேர்வு நடக்கும் தேதி, தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி ஆகியவற்றின் விபரங்கள்:
2020 நீட் தேர்வு முடிவு வெளியிடும் தேதி - 04.06.2029
2020 நீட் தேர்வு விண்ணப்பிக்கும் தேதி : 02.12.2019 - 31.12.2019










