Rasi Palan 24th August: இன்றைய ராசிபலன் - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


Rasi Palan 24th August: இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 24th August 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 24th August 2019: இன்றைய ராசி பலன், ஆகஸ்ட் 24, 2019
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20) 
உறவுகளில் சில கசப்புகள் ஏற்பட்டிருக்கலாம். இருப்பினும், நிச்சயம் அந்த கசப்புகள் கூட ஒருநாள் இனிப்பாக மாறும். தினசரி வாழ்க்கைக்கு எந்த சிக்கலும் இருக்காது. ஆயினும், நிதி நெருக்கடியா
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
உங்களது பணியில் முன்னேற்றம் இருக்கும். சூரியனின் ஆதிக்கம் இருப்பதால், வெற்றி உங்களுக்கு எளிதில் வசப்படும். வருமானம் சிறப்பாக இருக்கும். செலவுகளை கட்டுப்படுத்தினால் மேலும் நன்மை உண்டாகும்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
பெற்றோர்கள் மீது அன்பு செலுத்துவீர்கள். காதல் கைக்கூட வாய்ப்புள்ளது. விரும்பிய பெண்ணை மணம் புரிய வீட்டில் சம்மதம் கிடைக்கும். உங்களை கூண்டுக்குள் அடைக்க முடியாது. விநாயகர் வழிபாடு மேலும் உங்களது வெற்றியை அதிகப்படுத்தும்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
காரசாரமான நாட்களைக் கடந்து நிம்மதியான, அமைதியான பொழுதைக் கழிப்பீர்கள். தவறான புரிதல்கள் தெளிவாகும். தெளிந்த நீரோடையைப் போல, உங்கள் சிந்தனை இயங்கும். வருமானம் பல்வேறு வழிகளில் இருந்தும் வந்து சேரும். சேமிப்பு அவசியம்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
தேவையான இடத்தில் உங்கள் கருத்துகளை வெளிப்படுத்துங்கள். உங்கள் குரலை யாராலும் நசுக்க  முடியாது. உங்களை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும், இப்போதுள்ள உங்கள் அமைப்பினால் உங்களிடமே சரண்டர் ஆவார்கள். மன நிம்மதியான நாள்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
நீங்கள் கேரக்டர் ஆர்டிஸ்ட் இல்லை என்பதை முதலில் உணருங்கள். உங்களின் வாழ்கையும் முக்கியமாகிறது, உங்களைச் சுற்றி இருப்பவர்களால், உங்களை நம்பி இருப்பவர்களால். ஆகையால், மற்றவர்களின் நலனில் அக்கறை செலுத்துவதை ஒதுக்கிவைத்து, முதலில் உங்களை நம்பி இருப்பவர்கள் நலனில் அக்கறை செலுத்துங்கள்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
கிரகங்கள் சாதகமான சூழலை உருவாக்குவதால், உங்களது தினசரி வாழ்க்கை நிம்மதியாகவும், வெற்றியுடனும் கடந்து செல்லும். நேர்மையான உங்கள் எண்ணங்கள் எப்போதும் வெற்றிப் பெறும். ஆனால், பிரச்சனைகள் இல்லாமல் இருக்காது.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
உங்கள் ராசிப்படி, கூட்டு முயற்சிக்கு பலன் அதிகம் என்பதால், அடுத்த சில நாட்களுக்கு நீங்கள் எடுக்கும் முயற்சிகளை கூட்டாக செயல்படுத்த முயலுங்கள். சந்திரனின் ஆதிக்கம் உள்ளது. உடல் நலனில் நிலவிய பிரச்சனைகள் தீரும்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
சிறு சிறு விஷயங்கள் எல்லாம் உங்களில் ஆதிக்கம் செலுத்தி, உங்களை வேதனைப்படுத்த அனுமதிக்காதீர்கள். தேவையான பிரச்சனைகளுக்கு மட்டும் குரல் கொடுத்தால் நல்லது. நமது வாழ்க்கை சினிமா அல்ல என்பதை புரிந்து கொள்வது அவசியம்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
நேர்மறையான சிந்தனை உங்களை செழுமைப்படுத்தும். ஏற்ற இறக்கங்கள் இருப்பினும், நீங்களாக தோல்வியைத் தேடிச் செல்ல வேண்டாம். குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிடுங்கள். அவர்கள் சிரித்து பேசுங்கள்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
சூழல் இன்று மாறுகிறது. புரிதல் அதிகரிக்கும். இதனால் முடிவுகளில் நேர்மறை சிந்தனை இருக்கும். வெற்றி விகிதமும் அதிகரிக்கும். உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் செயல்பாட்டினால் பெற்றோர் மனம் குளிரும்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
முள் இருக்கிறது என்பதற்காக பாதையை மாற்ற வேண்டாம். அந்த முள்ளின் மேல் பாதம் படாமல் கவனமாக செல்ல வேண்டியது உங்கள் பொறுப்பு. உங்கள் நிகழ் வாழ்க்கைக்கும் இந்த உவமை பொருந்தும். தெளிவான கட்டமைப்புடன் உங்கள் முடிவுகளும், செயல்பாடும் இருத்தல் வேண்டியது அவசியம்.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H