( 25.08.2019) ஞாயிறு அன்று நடைபெற்ற காவலர் தேர்வுக்கான பிரத்தியோக தற்காலிக விடைக்குறிப்பு வெளியீடு.
தமிழகத்தில் இரண்டாம் நிலைக் காவலர்கள் மற்றும் இரண்டாம் நிலை தீயணைப்பு காவலர்கள், இரண்டாம் நிலை சிறைகாவலர்கள், இரண்டாம் நிலை ஆயுதப்படை காவலர்கள் உள்ளிட்ட 8,826 காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு இன்று நடந்தது.
இந்த தேர்வில் சுமார் 3.22 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். தமிழக முழுவதும் 32 மாவட்டங்களில் 228 மையங்களில் இன்று காவலர் தேர்வு நடந்தது.
இந்த தேர்வுக்கான பிரத்தியோக தற்காலிக விடைக்குறிப்பு







