இப்போது பெரும்பாலான மக்களுக்கு அதுவும் ஆண் , பெண் ஆகிய இரு பாலர்களுக்கும் முடி உதிர்வு என்பது பெரும் தலைவலியை ஏற்படுத்தும் விஷயமாக உள்ளது. அப்படியிருக்க உறுதியான முடி மற்றும் கூந்தலுக்கு விட்டமின் ஏ, சி, இ, பி5, பி6, பி12, இரும்புச்சத்து, துத்தநாகம், புரதம், கொழுப்பு அமிலங்கள் மிக அவசியம். இவை முடி உதிர்வை தவிர்க்கவும், நம் முடி மற்றும் கூந்தலை ஆரோக்கியமாகவும் மாற்றக்கூடியவை. முடி மற்றும் கூந்தலின்