தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் அனைத்து வகை பள்ளிகளிலும் தனியார் பள்ளிகளைப் போன்று பல சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.அதன் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதும் ஆசிரியர் மாணவர்கள் வருகையை பள்ளிக்கல்வித்துறையின் எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றும் திட்டம் நடை முறையில் உள்ளது.