தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பாக"விநாயக மெசின்"பல்கலைக்கழகத்தில் Rti மூலம் அங்கீகாரம் ஆணை கேட்கப்பட்டது....அதற்கு reply என்னா வந்துள்ளது என்றால் நாங்க UGCயின் படி course நடத்திவருகிறோம்....அந்த course க்கு வேலைவாய்ப்பு உத்ரவாதமோ அல்லது ஊக்க ஊதியம் பெறுவதற்கோ அந்த course செல்லுமா? செல்லாதா? என்று எங்களுக்குதெரியாது....ஊக்கஊதியம் பெற்றுதருவது எங்களுடைய வேலை"கிடையாது என்று கூறிவுள்ளார்கள்....எனவே" இது சம்மந்தமாக உயர்கல்வித்துறை செயலாருக்கும் மற்றும் கல்லூரி கல்வி இயக்ககத்திற்கும் நம் சங்கத்தின் சார்பக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது....அந்த தகவல் வந்தால் இதற்கான"முழுவிபரமும் தெரியவரும்.....அந்த தகவல் வந்தபிறகு அடுத்த கட்ட விநாயகமெசின் பல்கலைகழக நடவடிக்கை குறித்து கலந்தாலோசித்து பிறகு அனைவரும் ஒன்று கூடி நீதிமன்றத்தை நாடாலாம்...இன்னும் 15 நாட்கள் காத்திருப்போம்.....கல்லூரிகல்வி இயக்கத்தின் தகவல் வரட்டும்....காத்திருப்போம்... இப்படிக்கு தா.அ.கமலக்கண்ணன், மாவட்டசெயலாளர்,தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம்,சேலம் மாவட்டம்.....