தேதி: புதன்கிழமை, 25 செப்டம்பர் 2019
மேஷம்
aries-mesham
வீண் அலைச்சல்களால் ஓய்வு
குறையும். தெய்வமான அம்மாவின் தேகசுகத்தைப் பேண வேண்டிய நாள்.
வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் இராது. புதிய முயற்சிகளைக் கைவிடுவது
நல்லது.
ரிஷபம்
taurus-rishibum
மிதுனம்
gemini-mithunum
எதிர்பார்த்த தனவரவுகளில் ஏமாற்றமே
மிஞ்சும். மனைவியின் உடல் நிலையில் அக்கறை தேவை. தொழிலில் புதிய
முதலீடுகளை ஒத்திப் போடுவது நல்லது.
கன்னி
virgo-kanni
பெண்களின் நட்பால் சுகம் ஏற்படும்.
மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி உண்டு. தொழில், வியாபாரத்தில்
தொல்லைகள் குறைந்து, எல்லைகள் விரிந்து ஏற்றம் வரும்.
மகரம்
capricorn-magaram
பேச்சால் பெருமாளையும்
அசத்திவிடுவீர்கள். அப்படி இருக்கையில் வருமானத்திற்குக் கேட்கவேண்டுமா ?
வளமான வாழ்வும், வாகன யோகமும் உண்டு. வியாபாரத்தில் கவனத்துடன்
செயல்பட்டால் இழப்பைத் தவிர்க்கலாம்.
கடகம்
cancer-kadagam
பொருளாதார நிலை போற்றும்படியாய்
இருக்கும். வசீகரமான பேச்சால் வருமானம் கூடும். வருமான உயர்வால் வளமும்
அதிகரிக்கும். மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவர்.
சிம்மம்
leo-simmam
வாழ்க்கையில் எதிர்பார்த்த
மாற்றங்கள் வந்து ஏற்றம் தரும். குடும்ப உறவுகளிடையே மனைவியால்
மனக்கசப்பு உருவாகலாம். வாடிக்கையாளர்களின் மனம் அறிந்து நடந்தால் இலாபம்
அதிகரிக்கும்.
துலாம்
libra-thulam
வெற்றி மேல் வெற்றி வரும். அரசு
அதிகாரிகள் மூலமாக ஆகவேண்டிய வேலைகள், அனுகூலமான திசைகளில் நகரும்.
மாணவர்கள் கல்வியில் சிறந்து, தேர்ச்சி அடைவர்.
மீனம்
pisces-meenam
ஆரோக்கியத்தைப் பொருத்து
குழந்தைகளை நல்ல அக்கறையுடன் கவனிப்பது முக்கியம். வெளியூர்ப் பயணங்களில்
கவனம் தேவை. அமைதியும், ஆதரவான பேச்சும் எதிர்ப்புக்களைக் குறைக்கும்.
தனுசு
sagittarius-thanusu
எச்சரிக்கையுடன் இருக்கவேண்டிய
நாள். பிறருக்கு இன்பம் தரும் நல்லெண்ணத்தை வளர்த்துக் கொள்வது நல்லது.
உயர் அதிகாரிகளிடம் பணிவுடன் நடந்தால் உயர்வு உண்டு.
விருச்சிகம்
scorpio-viruchagam
வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள்
ஏற்படும். நேர்மையான வழிகளில் பணம் சம்பாதிக்க முயலுங்கள். கோபத்தைக்
குறைத்தால் குடும்ப உறவுகளிடையே ஒற்றுமையை எதிர்பார்க்கலாம்.
கும்பம்
aquarius-kumbam
பாதைவிட்டு விலகுவர், பகைவர்கள்.
கேட்காமலே உதவ முன்வருவர் நண்பர்கள். வீடு, மனை வாங்கும் எண்ணங்கள் மனதில்
எழ, எதிர்பார்த்த கடன்கள் எளிதில் கிடைக்கும்.







