வருடம்~ விகாரி வருடம். { விகாரி நாம சம்வத்ஸரம்}
அயனம்~ தக்ஷிணாயணம் .
ருது~ ஸரத் ருதௌ.
மாதம்~ ஐப்பசி ( துலா மாஸம்)
பக்ஷம் ~ கிருஷ்ண பக்ஷம்.
திதி ~ துவாதசி மாலை 04.41 PM.வரை. பிறகு திரயோதசி.
ஸ்ரார்த்த திதி ~ துவாதசி
நாள் ~~ வெள்ளிக்கிழமை {ப்ருஹு வாஸரம்} ~~~~~
நக்ஷத்திரம் ~ பூரம் காலை 09.01 AM. வரை. பிறகு உத்திரம்
யோகம் ~ சித்த யோகம்.
கரணம் ~ கௌலவம், தைதுலம்.
நல்ல நேரம்~ காலை 09.15 AM ~ 10.15 AM & 05.30 PM ~ 06.00 PM.
ராகு காலம்~ காலை 10.30 AM ~ 12.00 NOON.
அயனம்~ தக்ஷிணாயணம் .
ருது~ ஸரத் ருதௌ.
மாதம்~ ஐப்பசி ( துலா மாஸம்)
பக்ஷம் ~ கிருஷ்ண பக்ஷம்.
திதி ~ துவாதசி மாலை 04.41 PM.வரை. பிறகு திரயோதசி.
ஸ்ரார்த்த திதி ~ துவாதசி
நாள் ~~ வெள்ளிக்கிழமை {ப்ருஹு வாஸரம்} ~~~~~
நக்ஷத்திரம் ~ பூரம் காலை 09.01 AM. வரை. பிறகு உத்திரம்
யோகம் ~ சித்த யோகம்.
கரணம் ~ கௌலவம், தைதுலம்.
நல்ல நேரம்~ காலை 09.15 AM ~ 10.15 AM & 05.30 PM ~ 06.00 PM.
ராகு காலம்~ காலை 10.30 AM ~ 12.00 NOON.
எமகண்டம்~ பிற்பகல் 03.00 ~ 04.30 PM
குளிகை~ காலை 07.30~ 09.00 AM.
சூரிய உதயம் ~ காலை 06.02 AM.
சூரிய அஸ்தமனம் ~ மாலை 05.42.PM.
சந்திராஷ்டமம் ~ சதயம். .
சூலம்~ மேற்கு .
பரிகாரம்~ வெல்லம்..
இன்று ~ பிரதோஷம்
🔯ராசி பலன்கள்🔯
🔯மேஷம் ராசி
உறவினர்களின் ஆதரவால் சுபச்செயல்கள் நடைபெறும். அரசு தொடர்பான செயல்களில் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். மகான்களின் தரிசனம் கிடைக்கும். மனதில் இருந்த பலவிதமான குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். உயர் பதவி கிடைப்பதற்கான சாதகமான சூழல் அமையும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அஸ்வினி : சுபச்செய்திகள் கிடைக்கும்.
கிருத்திகை : தெளிவு பிறக்கும்.
🔯ரிஷபம் ராசி
பயணங்களால் அனுகூலம் உண்டாகும். விவாதங்களில் எண்ணிய முடிவு கிடைக்கும். தாய்வழி உறவுகளின் ஆதரவால் மகிழ்ச்சி உண்டாகும். செய்யும் பணிகளில் சற்று கவனமாக செயல்படவும். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். தொழில் சார்ந்த புதிய இலக்கை நிர்ணயம் செய்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
கிருத்திகை : முடிவுகள் சாதகமாகும்.
ரோகிணி : மகிழ்ச்சி உண்டாகும்.
மிருகசீரிஷம் : உதவிகள் கிடைக்கும்.
🔯மிதுனம் ராசி
பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். பொதுக்கூட்டப் பேச்சுக்களில் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். செய்தொழிலில் மேன்மையான சூழல் உண்டாகும். உயர் அதிகாரிகளின் நம்பிக்கையை பெறுவீர்கள். உடன்பிறப்புகளால் அனுகூலம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மிருகசீரிஷம் : ஆதாயம் உண்டாகும்.
திருவாதிரை : பொறுப்புகள் அதிகரிக்கும்.
புனர்பூசம் : மேன்மையான நாள்.
🔯கடகம் ராசி
தொழிலில் எதிர்பாராத தனவரவால் சேமிப்பு உயரும். தடைபட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பழைய நண்பர்களை சந்தித்து மனம் மகிழ்வீர்கள். கல்வி பயிலும் மாணவர்களுக்கு மேன்மையான சூழல் அமையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
புனர்பூசம் : சேமிப்பு உயரும்.
பூசம் : உதவிகள் கிடைக்கும்.
ஆயில்யம் : மனமகிழ்ச்சி உண்டாகும்.
🔯சிம்மம் ராசி
புதுவிதமான சிந்தனைகள் மேம்படும். செய்யும் முயற்சிகளில் எண்ணிய வெற்றி கிடைக்கும். தந்தை பற்றிய கவலைகள் மேலோங்கும். மறைமுக எதிர்ப்புகளை களைவீர்கள். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருக்கவும். வியாபாரம் தொடர்பான கொடுக்கல்-வாங்கல்கள் திருப்திகரமாக இருக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மகம் : சிந்தனைகள் மேம்படும்.
பூரம் : வெற்றி கிடைக்கும்.
உத்திரம் : திருப்திகரமான நாள்.
🔯கன்னி ராசி
பயணங்களில் மேன்மையான சூழல் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும். புனித யாத்திரை செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிய நபர்களுடன் வாக்குவாதத்தை தவிர்க்கவும். தடைபட்ட காரியங்களை செய்து முடிக்க முயல்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
உத்திரம் : மேன்மையான நாள்.
அஸ்தம் : வேறுபாடுகள் நீங்கும்.
சித்திரை : நிதானம் வேண்டும்.
🔯கன்னி ராசி
பயணங்களில் மேன்மையான சூழல் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும். புனித யாத்திரை செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிய நபர்களுடன் வாக்குவாதத்தை தவிர்க்கவும். தடைபட்ட காரியங்களை செய்து முடிக்க முயல்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
உத்திரம் : மேன்மையான நாள்.
அஸ்தம் : வேறுபாடுகள் நீங்கும்.
சித்திரை : நிதானம் வேண்டும்.
🔯துலாம் ராசி
குடும்பத்தில் பெரியவர்களிடம் மாற்று கருத்துக்கள் ஏற்படும். தொழில் சம்பந்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். உத்தியோகஸ்தரர்கள் வேலையில் புது உற்சாகத்துடன் செயல்படுவார்கள். ஆடம்பர பொருட்களின் சேர்க்கை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
சித்திரை : வாய்ப்புகள் அமையும்.
சுவாதி : எண்ணங்கள் ஈடேறும்.
விசாகம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.
🔯விருச்சகம் ராசி
தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம். தேவையற்ற வீண் செலவுகளால் சேமிப்பு குறையும். உடல்நலத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் சுபச்செலவுகள் ஏற்படும். இறைவழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
விசாகம் : பயணங்கள் உண்டாகும்.
அனுஷம் : ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
கேட்டை : உதவிகள் கிடைக்கும்.
🔯தனுசு ராசி
பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தினரின் ஆதரவும், ஒத்துழைப்பும் மகிழ்ச்சியை அளிக்கும். பயணங்களால் உடல்நிலையில் சோர்வும், சுறுசுறுப்பின்மையும் தோன்றி மறையும். இறைவழிபாடு மனதில் இருக்கும் குழப்பத்தை நீக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
மூலம் : ஆதரவு கிடைக்கும்.
பூராடம் : மகிழ்ச்சியான நாள்.
உத்திராடம் : குழப்பங்கள் நீங்கும்.
🔯மகரம் ராசி
வீண் அலைச்சல்களால் உடல்சோர்வு உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் பொறுமையாக நடந்து கொள்ளவும். கணவன், மனைவிக்கிடையே சில கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். தொழில் சார்ந்த முடிவுகளில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பல வண்ண நிறங்கள்
உத்திராடம் : அலைச்சல்கள் உண்டாகும்.
திருவோணம் : அமைதி வேண்டும்.
அவிட்டம் : முடிவுகளில் கவனம் தேவை.
🔯கும்பம் ராசி
பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். கூட்டாளிகளின் மூலம் அனுகூலம் உண்டாகும். திட்டமிட்ட பயணங்களால் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். உறவினர்களிடம் தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்க்கவும். சர்வதேச வணிகத்தில் செய்யும் முதலீடுகளால் நன்மை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
சதயம் : அனுகூலம் உண்டாகும்.
பூரட்டாதி : ஆதரவு கிடைக்கும்.
🔯~மீனம் ராசி
பணிகளில் ஏற்பட்ட மந்தத்தன்மையால் அவச்சொல்லுக்கு ஆளாக நேரிடலாம். பங்காளிகளிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும். மனதில் ஏற்பட்ட வீண் கவலைகளை களைவீர்கள். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி பிறக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
பூரட்டாதி : பணியில் கவனம் வேண்டும்.
உத்திரட்டாதி : சோர்வுகளை களைவீர்கள்.
ரேவதி : மகிழ்ச்சி உண்டாகும்.