10ம் வகுப்பு தகுதிக்கு இந்தியன் வங்கியில் பணிகள்
இந்தியன் வங்கியில் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: SECURITY GUARD CUM PEON
காலியிடங்கள்: 115
சம்பளம்: Rs. 9560 - 18545
கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Army / Navy / Air force –ல் பணிபுரிந்திருக்க வேண்டும்.
வயது: 18 – 26 வயதிற்குள் இருக்க வேண்டும்
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.இந்தியன் வங்கியில் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: SECURITY GUARD CUM PEON
காலியிடங்கள்: 115
சம்பளம்: Rs. 9560 - 18545
கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Army / Navy / Air force –ல் பணிபுரிந்திருக்க வேண்டும்.
வயது: 18 – 26 வயதிற்குள் இருக்க வேண்டும்
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் www.indianbank.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 08.11.2019
அதிகாரப்பூர்வ அறிவிப்பு:
https://www.indianbank.in/wp-content/uploads/2019/10/Detailed-advertisement-for-recruitment-of-Security-Guard-cum-Peon.pdf