*🔵⚪அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மேலும் 303 கவுரவ விரிவுரையாளர்களுக்கு பணிக்காலத்தை நீட்டித்து அரசாணை*
*303 பேருக்கு ஊதியம் வராததால், பணியில் இருக்கிறோமா என்ற சந்தேகம் எழுந்த நிலையில் அரசாணை வெளியீடு*
*2,423 கவுரவ விரிவுரையாளர்களில் 2,120 பேரின் பணிக்காலம் மட்டுமே நீட்டிக்கப்பட்டது*
*303 பேருக்கு ஊதியம் வராததால், பணியில் இருக்கிறோமா என்ற சந்தேகம் எழுந்த நிலையில் அரசாணை வெளியீடு*