ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு!!
இனி laptop தேவை இல்லை.laptop-இல் open ஆகும் அனைத்து பக்கங்களும் இனி
நமது ஆண்ட்ராய்டு மொபைலிலும் open ஆகும். அதற்கு
தேவை *puffin web browser* எனும் apps........ எப்படி install
செய்வது & settings-இல் ஒரு மாற்றம் செய்வது?.............1.Google
Play Store...➡ puffin web browser....➡ install. 2.Apps Open...➡click 3
dots...➡ click settings🔆...➡ click Webpage preference....➡ click
Request desktop site.... அவ்வளவு தான்.இனிமேல் EMIS open
செய்து login கொடுத்து எதனை open செய்து update செய்ய வேண்டுமோ அதனை Long
press click செய்து அதனை update செய்யலாம். academic record, weekly
timetable assign, school profile,indent, distribution அனைத்தும்
openஆகும் நமது மொபைலில்.