*கடலூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் அரசு மருத்துவர்களின் வேலைநிறுத்தம் தொடங்கியது*
*ஊதிய உயர்வு, மருத்துவர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்*
*கடலூர் மாவட்டத்தில் 10 அரசு மருத்துவமனைகள், 67 ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்*
*நோயாளிகளுக்கு பாதிப்பில்லாமல் அவசர கால பிரிவில் சிகிச்சையளிக்கப்படும் என மருத்துவர்கள் தகவல்*








