பள்ளிக்கல்வி 2019 - 2020 ஆம் கல்வி ஆண்டுக்கான ஆசிரியர் பொது மாறுதல்
கலந்தாய்வுகளுக்கான அரசாணை வெளியிடப்பட்டது.அரசாணையை எதிர்த்து சென்னை
உயர்நீதிமன்றம் மதுரை கிளை மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட
பல்வேறு வழக்குகளில் நீதிமன்ற தீர்ப்பாணை வெளியிடப்பட்டது.தீர்ப்பாணையின் அடிப்படையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்ட அரசாணை
அனுப்பப்பட்டது - வழக்கு தொடுத்தவர்களின் பெயர்பட்டியல் தகவலுக்கான
அனுப்புதல் சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் மற்றும் பெயர்
பட்டியல்.
Name List - Download here...
