பள்ளிக் கல்வி - பொது மாறுதல் கலந்தாய்வு - 2019-20-ஆம் கல்வியாண்டிற்கான
பொது மாறுதல் கலந்தாய்வில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து ஆணை
வெளியிடப்பட்டது!
சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற கிளையின் மதுரைக் தீர்ப்பாணைகளின்படி திருத்தம் - வெளியிடப்படுகிறது.
ஆசிரியர் பொதுமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு - செய்தி துளிகள்
# ஆசிரியர் பொதுமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு ஆன்லைன் மூலமாக நடைபெறும்.
# மூன்று ஆண்டுகள் கட்டாயம் பணியாற்ற வேண்டும் என்ற விதியை தளர்த்தி கலந்தாய்வு நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.