1 முதல் 8 ஆம் வகுப்புகளைக் கையாளும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு 5
நாள்கள் ஒருங்கிணைந்த பயிற்சியாக கல்வி மாவட்டம் / வட்டார அளவில் வழங்க
வேண்டும். எனவே கல்வி மாவட்டம் / வட்டார அளவில் ஆசிரியர்களுக்கான முதற்கட்ட
பயிற்சியினை 14.10.2019 முதல் 20.11.2019 வரை ஐந்து பிரிவுகளாக நடத்தப்பட
வேண்டும்.இதற்கான முன் திட்டமிடல் கூட்டம் 10.11.2019 மற்றும் 11.10.2019
ஆகிய நாட்களில் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட வேண்டும்.
இப்பயிற்சிக்கென NISHTHA web portal ( nishtha.ncert.gov.in) மற்றும்
NISHTHA என்னும் கைபேசி செயலி NCERT மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.இதில்
பயிற்சியில் கலந்துகொள்ளும் ஆசிரியர்களுக்கு பிரிவுவாரியாக தேர்வு
நடத்தப்பட வேண்டும்.
பயிற்சிக்கு திட்டமிடல் :












