ஷாலா ஷித்தி (SHALA SIDDHI) புற மதிப்பீட்டு குழு பள்ளிப்பார்வையின் போது
பார்வையிடும் பதிவேடுகள் மற்றும் பள்ளியில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகளின்
விவரங்கள்💫1. *இருப்புப் பதிவேடு*
💫2. *DISE (No Need)*
💫3. *நூலகப்பதிவேடு*
💫4. *ஆய்வகப்பதிவேடு*
💫5. *கணிணி பதிவேடு மற்றும் கால அட்டவணை.*
💫6. *துப்புரவாளர் பணியாளர் பதிவேடு.*
💫7. *மாணவர் திரள் பதிவேடு.*
💫8. *FA(a) and b registers and test Paper or Test Note.*
💫9. *சேர்க்கை நீக்கல் பதிவேடு.*
💫10. *பாடத்திட்டம் மற்றும் பணிப்பதிவேடு(work done register).*
💫11. *மெல்லக்கற்போர் பதிவேடு மற்றும் செயல்பாடுகள்.*
💫12. *மாற்றுத்திறனாளிகள் விவரப்பதிவேடு.*
💫13. *தலைமையாசிரியர் கண்காணிப்புப்பதிவேடு.*
💫14. *விலையில்லாப் பொருட்கள் வழங்கல் பதிவேடு.*
💫15. *மாணவர் வருகைப்பதிவேடு மற்றும் சுயவருகைப்பதிவேடு*
💫16. *MR, CCE records.*
💫17. *PA report*
💫18. *SMC பதிவேடு.*
💫19. *ஆசிரியர் பயிற்சி பதிவேடு.*
💫20. *ஆசிரியர் வருகைப்பதிவேடு.*
💫21. *சுற்றறிக்கைப் பதிவேடு.*
💫22. *விடுப்புப்பதிவேடு.*
💫23. *PINDICS ( no need)*
💫24. *பள்ளி முழுமைக்கான கால அட்டவணை.*
💫25. *பார்வையாளர் பதிவேடு (BEO and BRTE's)*
💫26. *பள்ளி மேம்பாட்டுத்திட்டம் ( ஏப்ரல் மாதம் வட்டார வளமையத்திலிருந்து கொடுக்கப்பட்ட படிவத்தின் நகல் அல்லது அசல்)*
💫27. *பள்ளி மேலாண்மைக்குழு பதிவேடு.*
💫28. *மாணவர்களின் உதவித்தொகை பதிவேடு.*
💫29. *உடல் நல பதிவேடு ( ஆரம்ப சுகாதார மையத்திலிருந்து மாணவர்களுக்கு வழங்கப்பட்டது)*
💫30. *பள்ளி, பராமரிப்பு மாணிய வரவு, செலவு கணக்கு மற்றும் உரிய பதிவேடுகள்.*
💫31. *புகைப்படங்கள் மற்றும் சான்றுகள் ( செலவீனங்கள், பராமரிப்பு, விழா கொண்டாட்டங்கள் போன்றவைகளுக்கான புகைப்படங்கள்)*
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...