Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
முதுகலை ஆசிரியர்கள் பணிமூப்புரிமை - 2004 seniority வழக்கில், நியமன நாளை அடிப்படையாக கொண்டு முன்னுரிமை நிர்ணயம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் ஆணை!
முதுகலை ஆசிரியர்கள் பணிமூப்புரிமை - 2004 seniority வழக்கில், நியமன நாளை அடிப்படையாக கொண்டு முன்னுரிமை நிர்ணயம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் ஆணை!
மகிழ்சியான செய்தி
🙏🙏நண்பர்களே வணக்கம்🙏🙏
நமது DRPGTA அமைப்பு சார்பில் நமது மாநில துணைப்பொதுச்செயலாளர் திரு.பச்சமுத்து மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் திரு.பாலசுந்தரம் ஆகியோர் பெயரில் தொடுக்கப்பட்ட 2004 seniority வழக்கில், நியமன நாளை அடிப்படையாக கொண்டு முன்னுரிமை நிர்ணயம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. 12 வாரம் அவகாசம் வழங்கியுள்ளது.
TNHSPGTA வின் வேலூர் மாவட்டத் தலைவர் திரு பாஸ்கரன் மற்றும் மாநில பொதுக்குழு உறுப்பினர் திரு சந்திரசேகர் ஆகியோரது சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் 2003 2004 இல் பணிநியமனம் பெற்ற முதுகலை ஆசிரியர்கள் பணிமூப்புரிமை குறித்தான வழக்கில் நமக்கு சாதகமான தீர்ப்பு பெறப்பட்டுள்ளது என்பதையும், வழக்கின் தீர்ப்பு நகலினை நம்முடைய வழக்கறிஞர் திருமதி. தாட்சாயணி ரெட்டி அவர்கள் நாளை பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்களிடம் சமர்ப்பிக்க உள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
தகவல் :
திரு இரா.சீனிவாசன்
DRPGTA.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022