2019 - 2020 ஆம் கல்வியாண்டில் அனைத்து அரசு / அரசு நிதியுதவிப் பெறும்
பள்ளிகளுக்கான நவம்பர் 2019 ஆம் மாதத்திற்கான பள்ளி நாட்காட்டி
விவரப்பட்டியல் பள்ளிக்கல்வித்துறை வெளியீடு.
பள்ளிக் கல்வி இயக்குநர் வெளியிட்ட நவம்பர் மாத பள்ளி நாட்காட்டியின் படி, இம்மாதத்தில் 9ம் தேதி தவிர அனைத்து சனிக்கிழமைகளும் பள்ளி விடுமுறை என தெரிவிக்கப் பட்டுள்ளது.