Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
குழந்தைகள் தின கவிதை - ஆசிரியர் திரு. சீனி.தனஞ்செழியன்,
தேன் மிட்டாய்களுக்கு...
அன்புக்குறுங்கவிதைகளே
அகிலத்தின் அடர் ஆனந்தம் நீங்கள்
சிறு சிறகால் பேருலகின் மகிழ்வளக்கும் மாசற்ற மாணிக்கங்கள் நீங்கள்
அன்னை அப்பனென பதவி உயர்வளிக்கும் குடும்பக் குட்டி அதிகாரிகள்
மொழியைத் தேனினும் இனிதாக்கும் பாலகர்கள்
தவழ்ந்தே காரியம் சாதிப்போர் மத்தியில் தன்மான நடைபயில தவழும் தங்கக்கட்டிகள்
பெரியோரின் துயரங்கள் அத்தனையும் நொடிப்பொழுதில் காணாமலாக்கும் வலிநீக்கிகள்
மெல்மனதால் பொழுதுகளை ரம்மியமாக்கும் பால்வாசங்கள்
எதிர்காலத்தின் எழுத்தாணிகள்
வரலாற்றின் புது அத்தியாயங்கள்
புதுமைகளின் குட்டித்தொடக்கங்கள்
உங்கள் உலகெப்போதுமே பேரழகு
உங்களால் ஆகிறது இப்பாரழகு
எப்போதும் மகிழ்ந்திருங்கள்
உங்கள் விரல்பற்றி உங்கள் உணர்வறிந்து இன்பத்தின் பாதையில் உடன் பயணிக்கிறோம் நாங்கள்
மகிழ்வெப்போதும் நிலைக்கட்டும்
கவலையும் பயமும் அகலட்டும்
உங்களைத்தாங்கி உடன் வருகிறோம் நாங்கள்
பாராளுங்கள் பள்ளிப்பூக்களே
எங்கள் மிச்சக்காலங்களும் உங்கள் நாட்களே
இனிய குழந்தைகள் தின வாழ்த்துகளுடன்,
சீனி.தனஞ்செழியன்,
முதுகலைத்தமிழாசிரியர்,
அஆமேநிப, திருவலம்.
வேலூர் மாவட்டம்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |









