சிபிஎஸ்இ மாணவர்களை
பிளஸ்-2வில் தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் சேர்க்கும் முன் அனுமதி பெற
வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. பள்ளிக்கல்வி இயக்குநரகத்தின்
முன் அணுமைதியை பெற வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. சிபிஎஸ்இ
பாடத்திட்டத்தில் 11-ம் வகுப்பு படித்த மாணவர்கள், மாநில அரசு
பாடத்திட்டத்தின் கீழ் 12ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதலாம் எனவும்
தெரிவித்துள்ளது.
- சிபிஎஸ்இ மாணவர்களை பிளஸ்-2வில் தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் சேர்க்கும் முன் அனுமதித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு. ( GO : 217 , DATE : 06.12.2019 ) Click Here







