Best TET Coaching Center n Chennai
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
ELECTION NEWS
ஊரக உள்ளாட்சி தேர்தல் - வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களுக்கான கையேடு 2019 ( Presiding Officer Hand book 2019 ) - தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியீடு.
ஊரக உள்ளாட்சி தேர்தல் - வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களுக்கான கையேடு 2019 ( Presiding Officer Hand book 2019 ) - தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியீடு.
ஊரக உள்ளாட்சித் தேர்தல்களின் போது வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களாக
பணியாற்றவுள்ள நீங்கள் இத்தேர்தல்களில் ஆற்ற வேண்டிய பணிகள் பற்றி அறிந்து
கொள்ளவும் , அப்பணிகளில் ஏற்படும் சந்தேகங்களைப் போக்கிக்கொள்ளவும்
இக்கையேடு பெரிதும் உதவும் . உங்கள் பணி சிறப்புடன் நடைபெற நீங்கள் 1994 -
ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் மற்றும் 1995 - ஆம் ஆண்டு தமிழ்நாடு
ஊராட்சிகள் ( தேர்தல்கள் ) விதிகள் ஆகியவற்றையும் தமிழ்நாடு மாநில தேர்தல்
ஆணையம் அவ்வப்போது வழங்கும் அறிவுரைகளையும் நன்கு அறிந்திருக்க வேண்டும்
.
தற்போதுள்ள சட்டவிதிமுறைகளின்படி , கீழ்க்குறிப்பிட்டுள்ள நான்கு
ஊராட்சித் தேர்தல்களிலும் மக்கள் நேரடியாக வாக்குப்பதிவில் பங்கு கொண்டு
அப்பதவிகளுக்கு உரியவர்களைத் தேர்ந்தெடுப்பர் .
1 ) கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்
2 ) கிராம ஊராட்சி தலைவர்
3 ) ஊராட்சி ஒன்றியக் குழு வார்டு உறுப்பினர்
4 ) மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்
ஊராட்சித் தேர்தல்களில் மேற்கண்ட நான்கு பதவியிடங்களுக்கு ஒரே வேளையில்
வாக்குப்பதிவுகள் நடைபெற உள்ளதால் , உங்கள் பணியில் அதிக பொறுப்பு உள்ளது .
எனவே , கூடுதல் கவனம் தேவை . நீங்கள் ஏற்கனவே தேர்தல் பணிகளில் ஈடுபட்டு ,
தேர்தல் நடைமுறைகளில் முன் அனுபவம் இருந்தாலும் ஊராட்சித் தேர்தல் விதிகளை
நுணுக்கமாகத் தெரிந்துகொண்டு செம்மையான முறையில் செயல்பட வேண்டியது
அவசியம் .
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |