முக்கிய செய்தி
ஜனவரி 6ஆம் தேதி பள்ளிகளை திறக்க வேண்டும் என அரசுக்கு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் தாஸ் கோரிக்கை.
ஜனவரி 2ஆம் தேதி நள்ளிரவு வரை
ஆசிரியர்கள் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவதால் மறு நாள் பல கிலோமீட்டர் பயணம் செய்து பள்ளிகளுக்கு செல்வது சிரமம். எனவே விடுமுறையை நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.







