ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம், திருப்பத்தூர்
மாநில அமைப்பு அறிவிப்பின்படி நமது பேரியக்கத்தின்
🙏🏽🙏🏽🙏🏽
மாநில தலைவர், திரு.கு.தியாகராஜன் அவர்களின் ஆலோசனைப்படி,
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் நமது மாணவர்கள் நலன் சார்ந்த கோரிக்கைளை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் இன்றைய தினம் (04/12/2019) மாலை 5.13 மணியளவில்
திருப்பத்தூர் மாவட்டக் கல்வி அலுவலரை (DEO) சந்தித்து தலைவரின் ஆலோசனைப்படி மனு வழங்கப்பட்டது.*
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்த கந்திலி, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி,ஆலங்காயம் ஒன்றிய அனைத்து
மாவட்ட, ஒன்றிய, வட்டார பொறுப்பாளர்கள்* மற்றும் உறுப்பினர்கள், ஆசிரியர்கள் அனைவரும் அனைவருக்கும் * ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம்,திருப்பத்தூர் கல்வி மாவட்ட தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்*
இவண்:
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் திருப்பத்தூர் கல்வி மாவட்டம்.
🤝🏽🙏🏽🤝🏽🙏🏽🤝🏽🙏
நன்றி! நன்றி!! நன்றி!!!
🤝🏽🤝🏽🤝🏽🤝🏽🤝🏽🤝🏽🤝🏽
தகவல்.
*மு.சிவக்குமார்,Tams Ldr tpt blk *









