உங்கள் குழந்தைகள் பொய் பேசுவதை எப்படி தெரிந்து கொள்வது? How to know if your children are lying? - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


உங்கள் குழந்தைகள் பொய் பேசுவதை எப்படி தெரிந்து கொள்வது? How to know if your children are lying?

உங்கள் குழந்தைகள் பொய் பேசுவதை எப்படி தெரிந்து கொள்வது?
உங்கள் குழந்தை பொய் சொன்னால், கண் தொடர்பை அவர்கள் தவிர்ப்பார்கள். உங்கள் கண்களைப் பார்த்து பேசமாட்டார்கள். இது மட்டுமே அறிகுறியன்று. அவர்கள் வளர வளர இதனை சமாளிக்க புது உத்திகள் கற்றுக் கொள்வார்கள். 
பிறகென்ன பயமின்றி உங்கள் கண்களை பார்த்தே அவர்கள் பொய் கூற ஆரம்பித்து விடுவார்கள். சொன்னதையே திரும்ப திரும்ப சொன்னால் அவர்கள் பொய் சொல்கிறார்கள் என அர்த்தமாகும். 
அவர்கள் மேல் தாராளமாக சந்தேகிக்கலாம். அதே போல் முகத்தை அறித்து கொள்ளுதல், மூக்கு அல்லது தலையை தொடுதல் அவர்கள் பொய் சொல்கிறார்கள், மனப்பதட்டத்தை தணிக்கும் அறிகுறிகளாகும்.
How to know if your children are lying?

If your child lies, they will avoid eye contact. They will not look into your eyes. This is the only symptom. As they grow, they will learn new strategies to deal with this.They will begin to lie to your eyes without fear. 

Repeating what is said means they are lying.They may doubt the generosity of the top. As well as face recognition, touching the nose or head they are lying and are symptoms of depression.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H