அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் -ஆசிரியர்கள் தகுதித் தேர்வு
தேர்ச்சியின்றி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் சார்ந்த விபரம் கோருதல்..
டெட் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் இதனால் பணிப்பாதுகாப்பு குறித்த
அச்சத்தில் உள்ளனர். இது குறித்து சமீபத்தில் பேட்டியளித்த அமைச்சர்
செங்காட்டையன் டெட் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை தாயுள்ளத்தோடு இந்த அரசு
பாதுகாக்கும் என கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.









