Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
Income Tax Efiling செய்வது எப்படி!!!
2019 - 2020 *வருமான வரி படிவம்* பூர்த்தி செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை
2019 - 2020 *வருமான வரி படிவம்* பூர்த்தி செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை
🌻*நிலையான கழிவு* (Standard deduction) *₹50,000/-* ஐ மொத்த வருமானத்தில் அனைவரும் கழித்துக் கொள்ளலாம்.
🌻 *housing loan* பிடித்தம் செய்பவர்கள் *HRA கழிக்கக் கூடாது.*
🌻 *மாற்றுத்திறன் ஆசிரியர்கள்* தொழில்வரி செலுத்தத் தேவையில்லை. மேலும் சம்பளத்தில் பெறக்கூடிய *போக்குவரத்து பயணப்படியை Entertainment Allowance* ல் கழித்துக் கொள்ளலாம்.
🌻 *housing loan* - *வட்டி* அதிகபட்சமாக *₹2,00,000/-* வரை கழித்துக் கொள்ளலாம்
🌻 *housing loan* - *அசல்* தொகையை Under chapter -VI ல் கழித்துக் கொள்ளலாம்.
🌻 *housing loan* - அசல் மற்றும் வட்டி கழிப்பவர்கள் *12c* படிவம் வைக்க வேண்டும்.
🌻 *CPS திட்டத்தில்* உள்ள ஆசிரியர்கள் Under chapter -VI ல் சேமிப்பு 1,50,000 க்கு மேல் இருந்தால், செலுத்திய CPS தொகையில் அதிகபட்சமாக *₹50,000/- வரை 80CCD(1B)* ல் கழித்துக் கொள்ளலாம்.
🌻 *School fees* - குழந்தைகளின் tuition fee மட்டும் கழிக்க வேண்டும். Other fees ஏதும் கழிக்கக் கூடாது. *(அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மட்டும்)*
🌻 *LIC & PLI* : பிரீமியம் தொகை மட்டும் கழிக்க வேண்டும். *Late fee* கழிக்கக் கூடாது. (LIC Statement பெற்று, படிவத்துடன் இணைக்கவும்).
🌻80DDB - *Medical Treatment* - ₹80,000/- வரை காண்பிப்பவர்
*10 - I* படிவத்தில் மருத்துவரிடம் சான்று பெற்று இணைக்க வேண்டும்.
*[Citizens - ₹40,000,*
*Senior Citizens - ₹60,000,*
*Super Senior Citizens - ₹80,000]*
🌻 *மாற்றுத் திறன் ஆசிரியர்கள்* ஆண்டு முழுவதும் Medical treatment க்காக *₹75,000/-* ஐ *80DD* ல் கழித்துக் கொள்ளலாம்.(₹1,25,000 - In case of severe disability)
🌻மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் *NHIS* தொகையை *80D* ல் கழித்துக் கொள்ளலாம்.
🌻 *கல்விக் கடனுக்காக* இந்த நிதியாண்டில் (2019-2020) செலுத்திய வட்டியை முழுவதும் *80E ல் கழித்துக் கொள்ளலாம்.*
🌻 *நன்கொடை மற்றும் முதலமைச்சர் நிவாரண நிதி* ஏதேனும் வழங்கியிருந்தால், அத்தொகையை *80G ல் கழித்துக் கொள்ளலாம்.*
*வரி விபரம்....*
2,50,000 வரை - இல்லை
2,50,001 - 5,00,000 : 5%
5,00,001 - 10,00,000 : 20%
Above 10,00,000 : 30%
🌻வருமான வரியில் *ஆரோக்கியம் மற்றும் கல்வி வரி 4%* பிடித்தம் செய்ய வேண்டும்.
🌻 *Taxable income ₹5,00,000-க்கு குறைவாக* இருந்தால் மட்டும், மொத்த வரியில் *₹12,500/- வரை 87A ல் கழித்துக் கொள்ளலாம் !!!.*
🌻 *Taxable Income மட்டும் அருகாமையில் உள்ள ரூ. 10 க்கு முழுமையாக்க வேண்டும் !!!. வரியில் ரூ.10 க்கு முழுமையாக்க வேண்டாம் !!!.*
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








