முத்துப்பேட்டை தர்கா சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு ஜன.6-ல் திருவாரூர்
மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறைஅறிவிக்கப்பட்டுள்ளது. ஜன. 6-ல்
கருவூலங்கள், சார்நிலை கருவூலங்கள் குறைந்தபட்ச பணியாளர்களுடன் செயல்படும்.
ஜன. 6-ம் தேதிக்கு பதில் திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து அரசு
அலுவலகங்களும் ஜன. 25-ல் செயல்படும் எனவும் மாவட்ட ஆட்சியர்
தெரிவித்துள்ளார்.
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு
ஜனவரி 6 ம் தேதி திருச்சியில் உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட
கலெக்டர் சிவராசு அறிவித்துள்ளார். ஜன.,6 ம் தேதிக்கு பதிலாக ஜன.,25 வேலை
நாளாக எடுத்துக் கொள்ளப்படும் எனவும் அவற் தெரிவித்துள்ளார்.10,11,12 Public Exam Preparation March-2024
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |