இதன்படி, பொறியியல் மற்றும் மேலாண்மை உள்ளிட்ட பிரிவுகளில் சிறந்த கல்வி நிறுவங்களுக்கான தரவரிசைப் பட்டியலை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை வெளியிடுகிறது.இந்நிலையில், இந்தியாவின் சிறந்த 100 கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலை மத்திய அரசின் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பெற்றுள்ளது.
சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான பட்டியல்:
* அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை) 7-வது இடம்.
* பாரதியார் பல்கலைக்கழகம் (கோவை) 14-வது இடம்.
* சென்னைப் பல்கலைக்கழகம் (சென்னை ) 20-வது இடம்.
* காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் (காரைக்குடி) 28-வது இடம்.
* சென்னை எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் (சென்னை ) 32வது இடம்.









