- Dash Board - Download here
- Rejection List - Download here
Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
PG TRB MATERIALS
Flash News : TRB - Computer Instructor Certificate Verification – Intimation :
Flash News : TRB - Computer Instructor Certificate Verification – Intimation :
ஆசிரியர் தேர்வு வாரியம் - கணினி பயிற்றுநர் நிலை I (
முதுகலை ஆசிரியர் நிலை ) க்கான கணினி வழியிலான தேர்வு 23 . 06 . 2019
மற்றும் 27 . 06 . 2019 ஆகிய இரு நாட்களில் நடைபெற்றது . இந்தத்
தேர்விற்கான மதிப்பெண் முடிவுகள் 25 . 11 . 2019 அன்று ஆசிரியர் தேர்வு
வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது . சான்றிதழ் சரிபார்ப்பிற்கு
அழைக்கப்பட்டுள்ள தேர்வர்களின் தேர்வு எண் விவரப் பட்டியல் ஆசிரியர் தேர்வு
வாரிய இணையதளத்தில் ( www . trb . nic . in ) 28 . 11 . 2019 அன்று
வெளியிடப்பட்டது . உரிய சான்றிதழ்ழ்ள் மற்றும் பிற விவரங்களை பதிவேற்றம்
செய்வதற்கு 02 . 12 . 2019 முதல் 05 . 12 . 2019 வரை கால அவகாசம்
வழங்கப்பட்டது . தேவையான தகுதியான கல்வித் தகுதிகள் சார்ந்து ( 10 . 04 .
2019 ) க்குள் தேர்ச்சி பெறாதவர்கள மற்றும் தேவையான கல்வித்தகுதிகள்
சார்ந்து சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யாதவர்கள் தகுதியற்றவர்கள் என
கண்டறியப்பட்டவர்கள் தவிர மீதம் உள்ளவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு 08 .
01 . 2020 , 09 . 01 . 2020 மற்றும் 10 . 01 . 2020 அன்று சென்னையில்
நடைபெற உள்ளது . உரிய சான்றிதழ் சரிபார்ப்புக்கான அழைப்புக் கடிதங்கள்
இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் . குறுந்செய்தி
வழியாகவும் தகவல் அனுப்பப்படும் , அடுத்தக்கட்ட சான்றிதழ் சரிபார்ப்பிற்கு
தகுதியற்றோர் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது எனவும்
தெரிவிக்கப்படுகிறது . தனியே கடிதங்கள் தபால் மூலம் அனுப்பப்படமாட்டாது
எனவும் தெரிவிக்கப்படுகிறது .
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |









