Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
15 நாட்களுக்கு ‘பாஸ்டேக்’ வில்லைகளை கட்டணமின்றி பெறலாம் மத்திய அரசு அறிவிப்பு :
15 நாட்களுக்கு
‘பாஸ்டேக்’ வில்லைகளை கட்டணமின்றி பெறலாம்
மத்திய அரசு அறிவிப்பு
நாடு முழுவதும் 527 தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில்
‘பாஸ்டேக்’ என்ற மின்னணு முறையிலான கட்டண வசூல் அமலுக்கு வந்துள்ளது.
வாகனங்களில் பொருத்தப்படும் பாஸ்டேக் வில்லைகள், 100 ரூபாய் கட்டணத்தில்
வங்கிகள், ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் சார்பில் வினியோகிக்கப்படுகின்றன.
இந்நிலையில், மின்னணு கட்டண வசூலை மேலும் அதிகரிக்கும் வகையில், இந்திய
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வினியோகிக்கும் பாஸ்டேக் வில்லைகளை ரூ.100
கட்டணமின்றி பெற்றுக்கொள்ளலாம்.
வருகிற 15-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை, இவற்றை இலவசமாக பெறலாம் என்று
மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை
ஆணையத்தின் அதிகாரபூர்வ விற்பனையகங்களில், வாகனங்களின் முறையான ஆர்.சி.
புத்தகத்தை காண்பித்து பெற்றுக்கொள்ளலாம். பாஸ்டேக் கணக்கின் டெபாசிட்
தொகை, குறைந்தபட்ச இருப்பு ஆகியவற்றில் மாற்றம் இல்லை.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |









