ஜெயலலிதா
சென்னை:
சட்டசபையில் 110-வது விதியின் கீழ் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-
சட்டசபையில் 110-வது விதியின் கீழ் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-
குழந்தைகள் மீது மிகுந்த பற்றும், மாறாத அன்பும் கொண்டு, குழந்தைகளைக்
காணும்போதெல்லாம் அவர்களை உச்சி முகர்ந்து வாழ்த்தி மகிழும் தாயுள்ளம்
கொண்டவர் நமது அம்மா. குறிப்பாக, பெண் குழந்தைகளின் நலனில் மிகுந்த அக்கறை
கொண்டு, அவர்கள் வாழ்வில் ஒளியேற்றி வைத்து, அவர்கள் முன்னேற்றத்திற்காக
பாடுபட்டவர், நமது அம்மா.
மேலும் விரிவாக படிக்க இங்கு கிளிக் செய்யவும்
மேலும் விரிவாக படிக்க இங்கு கிளிக் செய்யவும்