மாண்புமிகு
முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி தமிழகத்தில் புதியதாக
உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி , தென்காசி , திருப்பத்துார் ,
இராணிப்பேட்டை மற்றும் செங்கல்பட்டு ஆகிய 5 மாவட்டங்ளுக்கு முதன்மைக் கல்வி
அலுவலகங்கள் ஏற்படுத்தப்பட்டு , அவ்வலுவலங்களுக்கு தலா ஒரு முதன்மைக்
கல்வி அலுவலர் பணியிடம் வீதம் 5 முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடங்கள் உட்பட
பிற அலுவலர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு அதற்கான செலவினங்களுக்கு
ஒப்பளிப்பு வழங்கி மேலே இரண்டாவதாகப் படிக்கப்பபட்ட அரசாணையில் ஆணைகள்
வெளியிடப்பட்டுள்ளன .
2 . பள்ளிக் கல்வித் துறையில் தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியின் கீழுள்ள வகுப்பு III - ஐ சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடத்தில் பணிபுரியும் கீழ்க்கண்ட அலுவலர்களுக்கு நிர்வாக நலன் கருதி , அவர்களது பெயருக்கு எதிரே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களுக்கு பணியிட மாறுதல் வழங்கி அரசு ஆணையிடுகிறது .

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...