15.03.2020 ஞாயிறு அன்று தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்! - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


15.03.2020 ஞாயிறு அன்று தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்!

சென்னையில்  15.03.2020 ஞாயிறு அன்று தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்
CULTURE

அன்புள்ள  பள்ளி  தாளாளர்கள் ,முதல்வர்கள் ,தலைமை  ஆசிரியர்கள்  அனைவருக்கும்  அன்பு வணக்கங்கள்.
வருகின்ற 15.03.2020 அன்று சென்னை  ST THOMAS MOUNT ல் உள்ள MONTFORT MATRIC HR   SEC SCHOOL ல்(NEAR JOTHI THEATRE)   தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகின்றது .
 இந்த  வேலைவாய்ப்பு முகாமில் ஏராளமான தனியார் பள்ளிகள் நேரிடையாக கலந்துகொண்டு ஆசிரியர்களை தேர்வு செய்ய இருக்கின்றார்கள் .

இதில் 2000க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி ஆசிரியர்கள்(அனுபவம் உள்ள /இல்லாதவர்கள் ) நேர்முகத் தேர்வுக்கு நேரில் வர இருக்கின்றார்கள் .
இந்த  வேலைவாய்ப்பு  முகாம்  தனியார்பள்ளி  ஆசிரியர்களுக்கு  மட்டும்  நடத்தப்படுகின்றது .
தமிழகம்  முழுவதும்  விளம்பரம் செய்யப்பட்டுள்ளது .

மேலும் உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் ,தினமலர் ,தினத்தந்தி உள்ளிட்ட நாளிதழ்களிலும் விளம்பரம் செய்யப்பட்டு வருகின்றது
அனைத்து  கல்வியியல்  கல்லூரிகளும் அழைக்கப்பட்டுள்ளன ..
இளங்கலை (UG) மற்றும் முதுகலை (PG) முடித்த மாணவர்களும் B.ED,M.ED படித்த,படிக்காதவர்களும் கலந்துகொள்ளலாம் .PHYSICAL EDUCATION ,MONTESSORI DTEd முடித்த மாணவர்களும், இறுதி  ஆண்டு  படிக்கும் மாணவர்களும் வேலைவாய்ப்பு முகாமில் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளுமாறு அழைக்கப்படுகின்றார்கள்

மேலும்  ME,BE  படித்தவர்களும் (நீட் ,AIIMS ,ஜிப்மர் ,IIT  போன்ற  நுழைவுத்தேர்வுகளுக்கு  PHYSICS,CHEMISTRY,MATHS,COMPUTER SCIENCE  பாடம்  எடுக்க  தகுதி  உள்ளவர்கள் கலந்துகொள்ளலாம் .

தங்கள் கல்வியியல் கல்லூரியில் இறுதி  ஆண்டு (BEd,MEd ) படிக்கும் மாணவர்களும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளுமாறு அழைக்கப்படுகின்றார்கள். வரும்போது  உண்மை  சான்றிதழ்கள்  கொண்டுவரவும் . உண்மை சான்றிதழ்கள் இல்லாத பட்சத்தில் நகல்கள் கொண்டு வரவும்.

  வேலை  வாய்ப்பு  முகாமில்  பங்கேற்க  விரும்பும்  பள்ளிகள்  தங்கள்  பள்ளிகளை  9600588800 என்ற  WHATSAPP  எண்ணில்  தங்கள் பள்ளி  பெயர் ,ஈமெயில்,அலைபேசி எண்  போன்றவற்றை  பதிவு  செய்யுமாறு  அழைக்கப்படுகிறார்கள் .

முதலில்   பதிவு  செய்பவர்களுக்கு  முன்னுரிமை  வழங்கப்படும் .

ADVERTISEMENT IN NEWS  PAPAERS,LOCAL CHANNELS  ADVERTISEMENT  அனைத்து செலவுகளும்   எங்களுடையது .

DEMOCLASS  பார்க்கும்   வசதியுடன் .தேர்வாகும்  ஆசிரியர்களுக்கு  நீங்களே  சம்பளம்  நிர்ணயம்  செய்து  கொள்ளலாம் .மேலும்  2020-21  கல்வியாண்டு  முழுவதும்  canditate  support  கொடுக்கப்படும்

SOME OF REGISTERED SCHOOLS:

BHARATHI VIDHYAMANDHIR  MATRIC  HR  SEC SCHOOL
LADYNYLE MATYRIC HR SEC SCHOOL
SAI SREE  MATRIC HR SEC SCHOOL
BHARATHIDASANAR  MATRIC HR SEC SCHOOL
AACINI MATRIC HR SEC SCHOOL
RAJIVGANDHI IAS ACADEMY
GREENGARDEN HANDWRITTING COACHING CENTRE
ST JOHNS MATRIC HR SEC SCHOOL
ARUNA MATRIC HR SEC SCHOOL
VIJAY  VIDHYALAYA GROUP OF SCHOOLS
KALAIMAHAL MATRIC HR SEC SCHOOL
SRASWATHI MATRIC HR SEC SCHOOL
PINKZ PUBLIC SCHOOL
VIDHYAA VIKAS MATRIC R SEC SCHOOL
VETRI VIKAAS MATRIC HR SEC SCHOOL
WISDOM MATRIC HR SEC SCHOOL
GREENPARK MATRIC HR SEC SCHOOL
HOLYPRINCE MATRIC HR SEC SCHOOL
BALAMANDHIR MATRIC HR SEC SCHOOL
ISABEL MATRIC HR SEC SCHOOL
KALAIMAHAL MATRIC HRSEC SCHOOL
HAYAGREEVAR MATRIC HR SEC SCHOOL
VIVEKANANDHA MATRIC HR SEC SCHOOL
SHAMROCK MATRICULATION HR SEC SCHOOL
DR.V.GENGUSWAMY MATRICH HR SEC SCHOOL
St.Francis de Sales Matric HR Sec School
IID ELIM MATRICULATION SCHOOL

இடம் :MONTFORT MATRIC HR SEC SCHOOL,NEAR JOTHI THEATRE ,ST.THOMAS MOUNT

தேதி :15.03.2020 (ஞாயிறு

நேரம் (காலை 9.00 மணி  முதல்  மாலை  5 மணி வரை .)

முன்பதிவிற்கு ...

9442568675,9788829179,8531002966

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H