தற்போது இந்தியா கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத ஒரு நெருக்கடியான நிலையை சந்தித்துள்ளது என்று நம் அனைவருக்கும் தெரியும்
கொரானா தொற்று என்ற பேராபத்து இந்தியாவை சூழ்ந்துள்ள இந்த வேலையில் அதை முழுமையாக எதிர்கொள்ள அரசு இயந்திரம் பம்பரமாக சுழன்று நடவடிக்கை மேற்கொண்டு வரும் இந்நிலையில்
வெறும் 6 கோடி மக்கள் தொகை கொண்ட இத்தாலியில் கொரானாவின் கோர தாக்கத்தால் 5000 பேருக்கு மேல் இறந்துள்ளனர் , இது கணக்கில் சொல்லபடுவது மட்டுமே. இத்தகைய பேரழிவிற்கு மிக முக்கிய காரணம் அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மக்கள் உதாசினப்படுத்தியது தான் எனக் கூறப்படுகிறது ....
6 கோடி மக்கள் தொகை மட்டுமே உள்ள இத்தாலிக்கே இந்த நிலமை என்றால் 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் கொரானாவின் தாக்கம் தீவிரமானால் என்ன ஆகும் என சற்று யோசித்து பாருங்கள் ...
நம்மை காப்பாற்றி கொள்ள ஒரே வழிதான் உள்ளது அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை அனைத்தையும் பின்பற்றி ஒத்துழைப்பது ஒன்றே வழி
ஒத்துழைத்தால் பிழைத்தோம்
இல்லையேல் இத்தாலியில் நடந்தது இந்தியாவில் நடக்காது என்பதற்கு எந்த வித உத்திரவாதமும் இல்லை .....
தனித்திரு விழித்திடு கொரானாவை தடுத்திடு