Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
HEALTH TIPS
சாப்பிடாமல் மெலிந்திருக்கும் குழந்தைகளின் பெற்றோருக்கு.For parents of slim children.
சாப்பிடாமல் மெலிந்திருக்கும் குழந்தைகளின் பெற்றோருக்கு.For parents of slim children.
சாப்பிடாமல் மெலிந்திருக்கும் குழந்தைகளின் பெற்றோருக்கு.
1. அன்பு, அரவணைப்பு, பாராட்டு, அக்கறை, உணவில் அழகூட்டுதல் போன்றவற்றை
நீங்கள் சமையலுக்கு முன்னும் பின்னும் சேர்க்காமல் இருப்பதும்
பசியின்மைக்குக் காரணங்களாகும். அதில் முதலில் கவனம் செலுத்துங்கள்.
2. 'ஸ்வீட் எடு.. கொண்டாடு!' என இருக்க வேண்டாம். கொண்டாட்டம் என்றால்,
'பழம் எடு. பரவசமாகு' என கற்றுக்கொடுப்போம். அத்தனை இனிப்புப் பண்டங்களும்
பசியடக்கி கபம் வளர்க்கும். குறிப்பாக 'மில்க் ஸ்வீட்'!
3. 'எல்லாத்தையும் சேர்த்துக் கொடுத்திருக்கோம்! அது புத்திசாலியாக்கும்,
ஓட வைக்கும், உயர வைக்கும், அழகாக்கும்.' என சந்தையின் பாக்கெட் உணவுகளை
முடிந்தவரை அன்றாட உணவில் இருந்து நீக்கிவிடுங்கள்.
பசி தானாக வரும்.
4. சாதாரண கீரை சாதம், மாவடுடன் மோர் சாதம், பால் கொழுக்கட்டை, மோதகம்,
ராகி உருண்டை, கருப்பட்டி சோளப் பணியாரம், உளுந்தங்களி, மாலாடு, கறிகோலா
உருண்டை, சுறா மீன் புட்டு. இந்த உணவுகள் குழந்தையின் எடையை ஆரோக்கியமாக
அதிகரிக்கும்!
5. ஏதேனும் வியாதி இருக்கிறதா என உங்கள் குடும்ப மருத்துவரிடம் கேளுங்கள்.
தைராய்டு, காசம் முதல் சிலியாக் வியாதி, சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் வரை பல
வியாதிகள் பசியின்மைக்குக் காரணங்களாக இருக்கலாம்!
For parents of slim children.
1. Love, warmth, appreciation, concern, and dining in your food are the reasons for your appetite. Focus on that first.
2. 'Take Sweet .. Celebrate!' Don't be.
If the celebration is, 'pick the fruit. We will teach. All the desserts
are hungry and make a difference. Especially ‘Milk Sweet’!
3. 'We have given it all! It will make
you wiser, lighter, taller and more beautiful. ' Eliminate marketable
pocket foods as much as possible from everyday foods. Hunger comes
automatically.
4. Normal Spinach Chateau, Wheat Cheddar
with Milk, Milk Pudding, Crunch, Ragi Orb, Blackberry Corn Bread,
Blackberry, Malodu, Curricola Orchard, Shark Fish Pudding. These foods
will increase baby weight healthily!
5. Ask your family doctor if there is
any illness. Many diseases, from thyroid, tuberculosis to celiac
disease, to cystic fibrosis, can be the cause of hunger!
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |









